Thursday, 31 May 2018

சாத்துக்குடிபழம் நினைவாற்றலை அதிகரிக்க

சாத்துக்குடிபழம்  மூலிகை மருத்துவம்

சாத்துக்குடிபழம்   மூலிகை மருத்துவம், பயன்கள்

சாத்துக்குடிபழம் நினைவாற்றலை அதிகரிக்க  உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

சாத்துக்குடிபழம் மூலிகை  குணங்கள் 

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது. இரத்தம் விருத்தியாகும். 

சாத்துக்குடிபழம் மூலிகை  , மருத்துவம் குணங்கள்


சாத்துக்குடிபழம் மூலிகை மருத்துவ   பயன்கள்

இரத்தம் விருத்தியாகும். கை,  கால் மூட்டுக்களில் வலி   உடல் அசதி நீங்கும் இரத்தச் சோகையை  மலச்சிக்கல்  விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். எலும்புகள் வலுவடையும். சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

சாத்துக்குடிபழம் மூலிகை  , மருத்துவம் நன்மைகள்   

பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.

சாத்துக்குடிபழம்  மூலிகை நன்மைகள் 


உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது. வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது. சளி காய்ச்சலின்

No comments:

Post a Comment