Wednesday, 2 May 2018

பெண்களின் கர்ப்பப்பைக், நீர்க் கட்டிகள் தீர

நிலகடலை மூலிகை மருத்துவம்

நிலகடலை  மூலிகை மருத்துவம், பயன்கள்
நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !                                                            பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் 

நிலகடலை  மூலிகை  குணங்கள்

பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  
நிலகடலை  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


நிலகடலை  மூலிகை மருத்துவ   பயன்கள்

குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.                                                                                பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் நம்மைக்  எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.

நிலகடலை  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்

ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், 

நிலகடலை  மூலிகை நன்மைகள் 

0

No comments:

Post a Comment