Sunday, 20 May 2018

பலாபழம் மூளை நரம்புகள் வலு பெறும்


பலாபழம்   மூலிகை மருத்துவம்


பலாபழம்  மூலிகை மருத்துவம், பயன்கள்

பலாபழம்  மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும். பலாப்பழத்தில் வைட்டமின்அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும்

பலாபழம்   மூலிகை  குணங்கள் 

நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்  தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது 

பலாபழம்   மூலிகை  , மருத்துவம் குணங்கள்


பலாபழம்   மூலிகை மருத்துவ   பயன்கள்

உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

பலாபழம்   மூலிகை  , மருத்துவம் நன்மைகள்

பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்   

பலாபழம்   மூலிகை நன்மைகள் 

கழிச்சல் குணமாகும்.சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும். குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

No comments:

Post a Comment