வெள்ளரிகாய் மூலிகை மருத்துவம்
வெள்ளரிகாய் மூலிகை மருத்துவம், பயன்கள்
வெள்ளரிகாய் ஜூஸ் ஆரோக்கியம் , முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக ,பித்தநீர், சிறுநீரகம் கீல்வாதம் , வறண்ட தோல் காலராநோயாளிகள், எதிர்ப்புச் சக்தியை அளிக்கும்
வெள்ளரிகாய் மூலிகை
குணங்கள்
இரத்த அழுத்தத்தைக் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும். சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, வயிற்றுப்புண் ,இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய, ஆண்மை பெருகும். முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும். .
வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும்
வெள்ளரிகாய் மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
வெள்ளரிகாய் மூலிகை மருத்துவ பயன்கள்
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய, ஆண்மை பெருகும். முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும். .
வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்
வெள்ளரிகாய் மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு.
வெள்ளரிகாய் மூலிகை
நன்மைகள்
ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.
கபம், இருமல், நுரையீரல் மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தை க் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.
No comments:
Post a Comment