அத்திப்பழம்
மூலிகை மருத்துவம்
அத்திப்பழம் மூலிகை மருத்துவம், பயன்கள்
அத்திப்பழம் ஜூஸ் அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்திப்பழம் மூலிகை
குணங்கள்
அத்திப்
பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும்.
அத்திப்பழம் மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
அத்திப்பழம் மூலிகை மருத்துவ பயன்கள்
.தினசரி
2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும்
வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
2 மலச்சிக்கலை
நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
அத்திப்பழம் மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
. நாள்பட்ட
மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப்
பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அத்திப்பழம் மூலிகை
நன்மைகள்
அத்திப்பழம் ஜூஸ்
தேவையான
பொருட்கள்
பழுத்த
அத்திபழம் – 9
காய்ச்சி
ஆறிய பால் – அரை லிட்டர்
சர்க்கரை
– தேவைக்கு
ஐஸ்
கட்டிகள் – 10
செய்முறை
1. அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்.
2. அத்தி
பழத்தை சுத்தமாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்
3. வெட்டிய பழத்தை தோல் தனியாக வரும் படி உள்ளிருக்கும் பழத்தைமட்டும் ஒரு ஸ்பூனினால் வழித்தெடுக்கவும்.
4. தேவையான பொருட்கள் அனைத்தையும் தயராக வைக்கவும்.
5. பாலை காய்ச்சி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
6. மிக்சியில் ஐஸ் கட்டிகள், பால் சர்க்கரை,தோல் நீக்கிய அத்தி பழங்கள்
அனைத்தையும்
சேர்த்து மிக்சியில் 5 நிமிடம் ஓடவிடவும்
7. நல்ல நுரைபொங்க மிக்சியில் அடிக்கவும்.
வித்தியாசமான சுவையில்
ரொம்ப சத்தான ஜூஸ் ரெடி.
No comments:
Post a Comment