Friday, 4 May 2018

இதயதம் பலம் காளான் சூப்


காளான்  மூலிகை மருத்துவம்

காளான்  மூலிகை மருத்துவம், பயன்கள்

காளான் சூப்   கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது, . இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
காளான்  மூலிகை  குணங்கள் 

 
காளான்  மூலிகை  , மருத்துவம் குணங்கள்

.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது
காளான்  மூலிகை மருத்துவ   பயன்கள்

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான்  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 

காளான்  மூலிகை நன்மைகள் 

காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம்.
 தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு0
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும். 

No comments:

Post a Comment