Saturday, 5 May 2018

உடலுக்கு புத்துணர்வை ,மெருகை அளிக்கிறது. எலுமிச்சை சூப்

எலுமிச்சை  மூலிகை மருத்துவம்


எலுமிச்சை  மூலிகை மருத்துவம், பயன்கள்

எலுமிச்சை சூப்  இரத்தத்தை தூய்மை படுத்தும்  ,செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி ,உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது. ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது

எலுமிச்சை  மூலிகை  குணங்கள்  

தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும், தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல், பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் , உடல் எடை இளைக்கவும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு, வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர்

எலுமிச்சை  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


எலுமிச்சை  மூலிகை மருத்துவ   பயன்கள்

இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது. கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் தாகத்தைத் தணிக்க வயிறு பொருமலுக்கு:
எலுமிச்சை  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்

கல்லீரல் பலப்பட: தலைவலி நீங்க: நீர்க் கடுப்பு நீங்க: இரத்தக் கட்டுக்கு: பித்தம் குறைய, எலுமிச்சை தோல்: · எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். 

எலுமிச்சை  மூலிகை நன்மைகள்  

எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம். 

No comments:

Post a Comment