பேரிக்காய் மூலிகை மருத்துவம்
பேரிக்காய்
மூலிகை மருத்துவம், பயன்கள்
பேரிக்காய Pear
உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும். எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும்.
பேரிக்காய்
மூலிகை குணங்கள்
வயிற்றுப்போக்கை
கட்டுப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்றம்
பேரிக்காய்
மூலிகை
, மருத்துவம்
குணங்கள்
பேரிக்காய்
மூலிகை மருத்துவ பயன்கள்
இதயம்
படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் பலவீனங்கள்
நீங்கும். மன உறுதியும், மனத்தெம்பும்
ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல்
இருக்கவும் கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும். உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். வயிற்றுப் போக்கு நீங்கும். புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகிறது
பேரிக்காய்
மூலிகை
, மருத்துவம்
நன்மைகள்
நார்ச்சத்து
உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் ”வைட்டமின் சி” செறிந்துள்ளது.
பேரிக்காய்
மூலிகை நன்மைகள்
இதயம்
பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் இதயப் படபடப்பு நீங்கும். 100 கிராம் பழத்துண்டில் “58 கலோரி” ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. உடல்
எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வளரும்
குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. குழந்தைகள் வளர்ச்சி பெறுவர்
No comments:
Post a Comment