Friday, 18 May 2018

சர்க்கரை,மலட்டுத்தன்மையை நீக்கும் நாவல் பழம்


நாவல் பழம் மூலிகை மருத்துவம்

நாவல் பழம் மூலிகை மருத்துவம், பயன்கள்

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்  ,மலட்டுத்தன்மையை நீக்கும் நாவல் பழம்  நரம்புகளைப் பலப்படுத்தும்

நாவல் பழம் மூலிகை  குணங்கள் 
 
தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

நாவல் பழம்  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


நாவல் பழம் மூலிகை மருத்துவ   பயன்கள்

இரத்தத்தைச் சுத்தமாக்கும்; தொண்டை கழுவும் நீராகவும் பயன்படும். சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும்.,நீரிழிவு நோய்க்கான மருந்தாகும் 

நாவல் பழம்  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

பேதி, தொண்டைப்புண், தொண்டை அழற்சி குணமாகும். இரத்தத்தின் சிவப்பு அணுக்களைப் பெருக்கச் செய்யும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் 

நாவல் பழம் மூலிகை நன்மைகள்
   
வாத நோய்கள், தாகம் இவற்றைக் கட்டுப்படுத்தும். இலைக்கொழுந்து, கலப்பைக் கிழங்கை உண்டால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. மேலும் பித்த மயக்கத்தையும் கட்டுப்படுத்தும்

No comments:

Post a Comment