கோவபழம் மூலிகை மருத்துவம்
கோவபழம் மூலிகை மருத்துவம்,
பயன்கள்
கோவக்பழம்
கோவக்காய் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்
கோவபழம் மூலிகை
குணங்கள்
சளியை வெளியேற்றும். இருமலை போக்கும். சர்க்கரை நோயை தணிக்கும்.
கோவபழம் மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
கோவபழம் மூலிகை மருத்துவ பயன்கள்
வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்றும். வயிற்று புண்களை ஆற்றும்.
கோவபழம் மூலிகை மருத்துவம் நன்மைகள்
எலும்பு
தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலியை போக்கும். தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
கோவபழம் மூலிகை நன்மைகள்
சர்க்கரை
நோய்க்கு மருந்தாகும் கோவக்காய்
நமக்கு
அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிகிறோம். அந்தவகையில், சர்க்கரை நோயை தணிக்கவல்லதும், உடல் எடையை குறைக்க கூடியதுமான கோவக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உணவாக பயன்படும் கோவக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலைகள், பழங்கள் அனைத்தும் மருந்தாகிறது. சிவந்த நிற பழங்களை கொண்டது. கோவை இலை சாறு நெஞ்சக சளியை வெளியேற்றும். இருமலை போக்கும். சர்க்கரை நோயை தணிக்கும். வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்றும். வயிற்று புண்களை ஆற்றும். எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலியை போக்கும். தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment