Tuesday, 8 May 2018

இதயதம் வலு, கொழுப்புச் குறைக்கும் ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள்  மூலிகை மருத்துவம்


ஆப்பிள்  மூலிகை மருத்துவம், பயன்கள்

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். அதோடு முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும். 

ஆப்பிள்  மூலிகை  குணங்கள் 
 
பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள்  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


ஆப்பிள்  மூலிகை மருத்துவ   பயன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. கொழுப்புச் சத்தையும் குறைக்கும்.

ஆப்பிள்  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. 

ஆப்பிள்  மூலிகை நன்மைகள்
  
புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம். 

No comments:

Post a Comment