கமலாப்பழம் மூலிகை மருத்துவம்
கமலாப்பழம் மூலிகை மருத்துவம், பயன்கள்
கருமையைப் போக்கும் கமலாப்பழம்! சுவை மட்டுமல்ல, கெட்ட கொழுப்பைக் குறைத்தல், சிறுநீரக மற்றும் கல்லீரல் பலன்கள் தரும்
கமலாப்பழம்
மூலிகை குணங்கள்
நுரையீரல், மார்பகம், குடல் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி சத்து அதிகம் செல்களின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றன.
கமலாப்பழம் மூலிகை , மருத்துவம் குணங்கள்
கமலாப்பழம் மூலிகை மருத்துவ பயன்கள்
சிறுநீரகம் நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல். இதயத்தின். இதன் எண்ணெயிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. வாய்க் கசப்பைப் போக்கும். தோல் நோய்கள் குணமாகும். தாது விருத்திக்கு நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடியது.
கமலாப்பழம் மூலிகை , மருத்துவம் நன்மைகள்
பெண்கள்
கருவுற்ற காலங்களில், வாட்டி எடுக்கும் வாந்தியைக் கட்டுப்படுத்த ஆரஞ்சுச் சாறை லேசாகச் சூடாக்கி இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். இதனால் சளி பிடிக்காது. கமலா ஆரஞ்சுப்பழத்தோலை அரைத்து, பயத்தமாவு, சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகச் சுருக்கம், கரும்புள்ளிகள், தேமல் மறைந்து பிரகாசமாக ஜொலிக்கும்.
கமலாப்பழம் மூலிகை நன்மைகள்
பழத் தோலை நன்றாகக் காயவைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
No comments:
Post a Comment