Thursday, 17 May 2018

சிறுநீரகக் கோளாறு தீர கொய்யாப்பழம் How To use guava Fruit


கொய்யாப்பழம்   மூலிகை மருத்துவம்

கொய்யாப்பழம்   மூலிகை மருத்துவம், பயன்கள்

கொய்யாப்பழம் guava நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும்கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்   மூலிகை  குணங்கள் 

வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு உள்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு. 

கொய்யாப்பழம்   மூலிகை  , மருத்துவம் குணங்கள்


கொய்யாப்பழம்   மூலிகை மருத்துவ   பயன்கள்
உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.
கொய்யாப்பழம்   மூலிகை  , மருத்துவம் நன்மைகள்
தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும்.   
கொய்யாப்பழம்   மூலிகை நன்மைகள்



. இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் சர்க்கரை  குணமாகும். 

No comments:

Post a Comment