சீத்தாப் பழம் மூலிகை மருத்துவம்
சீத்தாப் பழம்
மூலிகை மருத்துவம், பயன்கள்
சீத்தாப் பழம். இதயத்திற்கு நல்லது ஆரோக்கியமான எடை, எடையை அதிகரிக்க
சீத்தாப் பழம்
மூலிகை குணங்கள்
ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி கருவின் வளர்ச்சி ஆஸ்துமாவைத் தடுக்கும்
சீத்தாப் பழம்
மூலிகை , மருத்துவம் குணங்கள்
மாரடைப்பு செரிமானத்தை
அதிகரிக்கும் இரத்த அழுத்தம்
தடுக்கும்
சீத்தாப் பழம்
மூலிகை மருத்துவ பயன்கள்
ஆரோக்கியமான
சருமம் மற்றும் முடி
உங்கள்
தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சீத்தாப்பழம் உதவும். ஏனெனில் சீத்தாப் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவை
ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கிடைக்கும் போது தவறாமல் சீத்தாப்பழத்தை சாப்பிடுங்கள்.
சீத்தாப் பழம்
மூலிகை , மருத்துவம் நன்மைகள்
ஆரோக்கியமான
எடை
நீங்கள்
எடையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இப்பழம் மிகவும் சிறப்பான ஒன்று. அதற்கு இதனை அரைத்து தேன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால்
அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.
சீத்தாப் பழம்
மூலிகை நன்மைகள்
மாரடைப்பு
உறவுகளை காக்க 'கலவி' வகுப்பெடுக்கும் தாந்திரீக
பெண் - குவியும் கூட்டம்! உறவுகளை காக்க 'கலவி' வகுப்பெடுக்கும் தாந்திரீக பெண் - குவியும் கூட்டம்!
கணவரின் முன்னால்
காதல் தொடர்வதாக நினைத்த மனைவியின் அதிர்ச்சி செயல்! my story #258 கணவரின் முன்னால் காதல் தொடர்வதாக நினைத்த மனைவியின் அதிர்ச்சி செயல்! my story #258
இந்த 9 பொருளையும் தெரியாமகூட பெட்ரூம்ல வெக்காதீங்க... செல்வம் வீட்டைவிட்டு போயிடும்... இந்த 9 பொருளையும் தெரியாமகூட பெட்ரூம்ல வெக்காதீங்க... செல்வம் வீட்டைவிட்டு போயிடும்...
No comments:
Post a Comment