இலந்தைப்பழம் ஜூஸ் Ilandai Fruit Juice
இலந்தைப்பழம் மூலிகை மருத்துவம்
இலந்தை பழம் நினைவாற்றலை அதிகரிக்கும், எலும்புகள் வலுப்பெற, பித்தத்தைக் குறைக்க, வாந்தி குறைய, உடல் வலியைப் போக்க, செரிமான சக்தியைத் தூண்ட
இலந்தைப்பழம்
மூலிகை மருத்துவம், பயன்கள்
பெண்களுக்கு பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும்
இலந்தைப்பழம்
மூலிகை குணங்கள்
இலந்தைப்பழம்
மூலிகை
, மருத்துவம்
குணங்கள்
இலந்தைப் பழம் பயன்படுகிறது. வயிற்றுக் கடுப்புக்கு மருந்து உடல் வளர்ச்சி ப¦றும். எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு
இலந்தைப்பழம்
மூலிகை மருத்துவ பயன்கள்
. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும் இளநரைக்கு இலந்தை மருத்துவம.
இலந்தைப்பழம்
மூலிகை
, மருத்துவம்
நன்மைகள்
புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம் மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்
இலந்தைப்பழம்
மூலிகை நன்மைகள்
மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன
No comments:
Post a Comment