கேரட் மூலிகை மருத்துவம்
கேரட்
மூலிகை மருத்துவம், பயன்கள்
கேரட் ஜூஸ் carrot
juice
வயிற்றில்
புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும்.
கேரட்
மூலிகை குணங்கள்
சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய்எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
கேரட்
மூலிகை , மருத்துவம் குணங்கள்
கேரட்
மூலிகை மருத்துவ பயன்கள்
உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம்.
கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம்.
கேரட் மூலிகை , மருத்துவம் நன்மைகள்
சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே
கேரட் ஜூஸைப் பருக வேண்டும்.
கேரட் மூலிகை நன்மைகள்
பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்க, முடி
வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்னை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் குடித்து
வரலாம்.carrot juice

No comments:
Post a Comment