Saturday, 19 May 2018

செவ்வாழைப்பழம் குழந்தைப்பேறு தரும்


செவ்வாழைப்பழம்   மூலிகை மருத்துவம்

செவ்வாழைப்பழம்   மூலிகை மருத்துவம், பயன்கள்

செவ்வாழைப்பழம்  குழந்தைப்பேறு தரும் ,சிறுநீரகத்தில் கல், கண் பார்வை தெளிவடையும். மாலைக்கண்நோய் குணமாகும்

செவ்வாழைப்பழம்   மூலிகை  குணங்கள்

கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும்  பல்வலி, பல்லசைவு,போன்ற பலவகையான பல்வியாதிகளையும்செவ்வாழைப்பழம்குணமாக்கும்                                       பல் கூட  கெட்டிப்படும்  

செவ்வாழைப்பழம்   மூலிகை  , மருத்துவம் குணங்கள்


செவ்வாழைப்பழம்   மூலிகை மருத்துவ   பயன்கள்

சொரி சிறங்கு நீங்கும்  சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து சருமநோய் குணமடையும்.தொற்றுநோய் தடுக்கப்படும்  தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது 

செவ்வாழைப்பழம்   மூலிகை  , மருத்துவம் நன்மைகள்  

நரம்பு தளர்ச்சி குணமடையும்நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.குழந்தை பேறு தரும்   

செவ்வாழைப்பழம்   மூலிகை நன்மைகள் 

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரை நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். 

No comments:

Post a Comment