பப்பாளிப்பழ மூலிகை மருத்துவம்
பப்பாளிப்பழ
மூலிகை மருத்துவம், பயன்கள்
பப்பாளிப்பழ ஜூஸ்
பப்பாளிப்பழம்
உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம்,
தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
பப்பாளிப்பழ
மூலிகை குணங்கள்
பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில்தான்
உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால்
நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
பப்பாளிப்பழ
மூலிகை , மருத்துவம் குணங்கள்
பப்பாளிப்பழ
மூலிகை மருத்துவ பயன்கள்
பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன்
இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
பப்பாளிப்பழ
மூலிகை , மருத்துவம் நன்மைகள்
கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர்
பப்பாளிப்பழ
மூலிகை நன்மைகள்
உடல்பருமானவர், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட
ஏற்றது. பப்பாளிப்பழ ஜூஸ்
No comments:
Post a Comment