Tuesday, 1 May 2018

சருமப் ,புற்று தீர. மிளகு சூப்


மிளகு  மூலிகை மருத்துவம்


மிளகு  மூலிகை மருத்துவம், பயன்கள்

சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுக்கிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது


மிளகு  மூலிகை  குணங்கள்  

உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.

மிளகு  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


மிளகு  மூலிகை மருத்துவ   பயன்கள்

தலைப்பொடுகை ஒழிக்கும் மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது

மிளகு  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்  



மிளகு  மூலிகை நன்மைகள் 




No comments:

Post a Comment