Monday, 30 April 2018

இதயம்,கல்லீரல் ,இரத்தணுக்கள் பீட்ருட் ஜூஸ்

பீட்ருட்  மூலிகை மருத்துவம்


பீட்ருட்  மூலிகை மருத்துவம், பயன்கள்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!    உடலில் இரத்த சோகை, இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ,உடல் சுத்தமாவதோடு, புற்றுநோய் , கல்லீரல் பிரச்சனைகளும் அகலும்  கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். இரத்தணுக்கள் அதிகரிக்கும்

 பீட்ருட் மூலிகை  குணங்கள்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. . ஸ்டாமினா அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். 

பீட்ருட்  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


பீட்ருட்  மூலிகை மருத்துவ   பயன்கள்

இரத்த அழுத்தம் கட்டுப்படும் ஆய்வுகளில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து,  இதய நோய் வராமல் பாதுகாக்கும், முதுமை மறதி

பீட்ருட்  மூலிகை  , மருத்துவம் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், அதனால் முதுமை மறதி நோய் தடுக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பீட்ருட்டில் உள்ள நைட்ரேட், உடலினுள் செல்லும் போது நைட்ரைட்டுகளாக மாறி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது தான் காரணம்
.   
பீட்ருட்  மூலிகை நன்மைகள் 

இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள். முதுமை மறதி 

No comments:

Post a Comment