இம்பூறல்
மூலிகை மருத்துவம்
இம்பூறல் மூலிகை மருத்துவம், பயன்கள்
காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் குணமாகும்.சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.
இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.
ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.
இம்பூறல் மூலிகை
குணங்கள்
இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.
இம்பூறல் மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
இம்பூறல் மூலிகை மருத்துவ பயன்கள்
கிராமப்புறங்களில் இச்செடியின்
வேரை
இருமல்
மட்டுமன்றி
இரத்தம்
கக்கும்
நிலையிலுள்ளவர்களுக்கும்
கொடுத்துக்
குணமாக்கி
விடுகிறார்கள்.
இன்புறா வேரின்
மூலம்
கபம்
சம்பத்தப்பட்ட
நோய்களைக்
குணப்படுத்தி
விடலாம்.
பித்தத்தின்
அதிகரிப்பால்
ஏற்படும்
தொல்லைகளும்
குணமாகும்.
காசநோய்,
ஈளை,
மற்றும்
பித்தசுரம்,
வயிற்றுப்
பொருமலுடன்
இரைச்சல்
போன்றவை
குணமாகும்.
இம்பூறல் மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
இன்புறா இளைச்சாற்றைச்
சுரத்தின்
கொடுமையால்
துன்புருவோரின்
உள்ளங்கை,
பாதங்கள்
முதலிய
அவயங்களில்
தடவி
வந்தால்
எரிச்சல்
குணமாகும்.
இந்தச் இலைச்
சாற்றுடன்
பசுவின்
பாலைக்
காய்ச்சி
ஆற
வைத்துக்
கலந்து
உட்கொள்ள
நெஞ்செரிச்சல்
குணமாகும்.
இன்புறா இலைகளுடன்
வல்லாரை
இலைகளையும்
சம
அளவில்
எடுத்துச்
சுத்தம்
செய்து
ஒன்றாகச்
சேர்த்து
இட்டு
இடித்து
ஒரு
மண்சட்டியிலிட்டு
மூன்று
டம்ளர்
தண்ணீர்
வைத்துக்
கொதிக்க
வைத்துப்
பாதியளவாக
வற்ற
வைத்துத்
தினமும்
மூன்று
வேளை
பருகி
வர
ஆஷ்துமா,
காசநோய்,
ஈளை,
இருமல்
இவை
குணமாகும்.
இம்பூறல் மூலிகை
நன்மைகள்
இன்புறா வேர்ப்பட்டையை
அம்மியில்
வைத்துப்
பசுவின்
பால்விட்டு
நன்கு
அரைத்து
வைத்துக்கொண்டு
அதன்பினர்
பசும்பாலில்
கரைத்து
வடிகட்டி
வைத்துக்
கொண்டு
இதனுடன்
போதிய
அளவு
கற்கண்டையும்
சேர்த்துப்
பின்னர்
சிறிய
கடாயில்
விட்டுக்
கொதிக்க
வைக்கும்
போது
கிண்டிக்
கொடுக்க
வேண்டும்.
இவ்விதம் செய்தால்
லேகியப்
பதத்தை
அடையும்.
இந்த
லேகியத்தைத்
தினமும்
இரண்டு
வேளை
உட்கொண்டால்
வாந்தி,
இருமல்,
காசநோய்
போன்றவை
குணமாகும்.
No comments:
Post a Comment