தர்ப்பூசணி பழம் மருத்துவம்
தர்ப்பூசணி பழம் மருத்துவம், பயன்கள்
குளிர்மை ,
ஆரோக்கியமும்
தரும்
தர்ப்பூசணி கொழுப்பை குறைக்கும் , வயகரா, இதய பாதுகாப்பு உடலின் வெப்பத்தையும்
ரத்த
அழுத்தம்.
கட்டி,
ஆஸ்துமா,
பெருந்தமணி
வீக்கம்,
நீரிழிவு,
பெருங்குடல்
புற்று
நோய்
மற்றும்
கீல்
வாதம்
தர்பூசணி
மூலம்
குணப்படுத்த
முடியும்.
தர்ப்பூசணி பழம்
குணங்கள்
இதய நோய்கள்
மற்றும்
புற்று
நோய்
ஆண்டியாக்ஸிடண்ட்
விகோபீனின்
போன்ற
நோய்களுடன்
போராடி
வெற்றி
பெறும்
தன்மை
கொண்டது.
இது
தசை
மற்றும்
நரம்புகளின்
செயல்பாட்டிற்கு
தர்ப்பூசணி பழம்
, மருத்துவம் குணங்கள்
தர்ப்பூசணி பழம்
மருத்துவ
பயன்கள்
குறைந்த ரத்த
அழுத்தம்
உள்ளவர்கள்
தர்பூசணி
சாப்பிடுவதன்
மூலம்
பொட்டாசியத்தை
அதிகரித்து
கொள்ள
முடியும்.
தர்பூசணியில்
வைட்டமின்
ஏ,
வைட்டமின்
சி.
சத்துக்கள்
நிறைந்து
காணப்படுகிறது.
தர்ப்பூசணி பழம் மருத்துவம் நன்மைகள்
1 கப்
தர்பூசணி
பழத்தில்
உள்ள
சத்துகள்
(152.00 கிராம்)
வைட்டமின் சி
16.4%
பேண்டோதெனிக் அமிலம்
6.8%
தாமிரம் 6.6%
பயோட்டின் 5%
பொட்டாசியம் 4.8%
வைட்டமின் ஏ
4.8%
வைட்டமின் பி
14.1%
உயிர்ச்சத்து பி
64.1%
மெக்னீசியம் 3.8%
தர்பூசணியில் வைட்டமின்கள்
மற்றும்
தாதுக்கள்,
கார்போ
ஹைட்ரேட்
மற்றும்
பைர்
ஆகியவை
உள்ளது.
உடல்
நலத்திற்கு
ஊட்டசத்து
வழங்க
கூடிய
பழவகைகளில்
தர்பூசணியும்
ஒன்று
என்பது
குறிப்பிடத்தக்கது.
வெயில் காலத்திற்கு
ஏற்ற
பழம்.
இதை
பழமாக
வாங்கியும்
அல்லது
பழச்சாறாகவும்
சாப்பிடலாம்.
100 கிராம்
தர்பூசணியில்
90 சதவீதம்
தண்ணீர்
மற்றும்
46 கலோரிகள்,
கார்போ
ஹைட்ரேட்
7 சதவீதம்
உள்ளது.
தர்ப்பூசணி பழம் நன்மைகள்
தர்பூசணியின் பயன்கள்:
கோடைகாலத்தில் கிடைக்கும்
தர்பூசணிப்பழம்
உடலுக்கு
குளிர்ச்சியை
தருவதோடு,
இரும்பு
சத்தும்
நிறைந்ததாகும்.
இதில்
இருக்கும்
இரும்பு
சத்தின்
அளவு,
பசலைக்
கீரைக்கு
சமமானதாகும்.
மிகச்
சிறந்த
வைட்டமின்
சி,
வைட்டமின்
ஏ
இதில்
உண்டு.
இதைவிட
தேவையான
அளவு
வைட்டமின்
பி6ம்,
பி1ம்
கணிப்புக்களான
பொட்டாசியம்
மாங்கனீசும்
உண்டு.
பழத்தின் சிவப்பு
பகுதியை
மட்டும்
கத்தியால்
செதுக்கி
எடுத்து,
முள்
கரண்டியால்
விதைகளை
நீக்கி
விட்டு
துண்டுகளாக்கி
அப்படியே
சாப்பிடலாம்.
சிறிது
உப்பும்,
மிளகுத்
தூளும்
அதன்
மீது
தூவியும்
சாப்பிடலாம்.
மிகவும் எளிமையாக
புத்துணர்ச்சிநட்டும்
பானமாகவும்
தயாரிக்கலாம்.
விதை
நீக்கப்பட்ட
தர்பூசணித்
துண்டுகளை,
மிக்சியில்
போட்டு,
ஒன்று
அல்லது
இரண்டு
வினாடி
ஓட
விட்டு
குளிர்
பதனப்பெட்டியில்
வைத்து
பரிமாறலாம்.
விரும்பினால்
சிறிது
சர்க்கரை,
எலுமிச்சம்
பழச்சாறு
ஒன்றிரண்டு
புதினாத்
தழையும்
சேர்க்கலாம்.
No comments:
Post a Comment