Friday, 6 April 2018

முடி உதிர்வைத் தடுக்க முடி வளர மூலிகைகள்


முடி உதிர்வைத் தடுக்க  மூலிகைகள்  மருத்துவம்


முடி உதிர்வைத் தடுக்க  மூலிகைகள்  மருத்துவம், பயன்கள்
மூலிகை  குணங்கள் 

முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும் ,முடி கொட்டாது. பொடுகும் வராது.கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்க  நுனி முடியின் வெடிப்பை மறைந்து போய், அடர்த்தியான முடி வளரும்.


முட்டையின் மஞ்சள் ,விளக்கெண்ணெய்,மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு.  ஷாம்பு, சீகைக்காய். முடக்கத்தான் கீரை நெல்லிக்காய்,தண்ணீரில்,எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து               புளித்த தயிரில், மருதாணி இலை, செம்பருத்திப்பூ . நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் .சோற்று கற்றாழை , 

முடி உதிர்வைத் தடுக்க  மூலிகைகள்   , மருத்துவம் குணங்கள்
மூலிகை மருத்துவ   பயன்கள்



முடி உதிர்வைத் தடுக்க  மூலிகைகள் , மருத்துவம் நன்மைகள்  
இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப் போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். 
முடி உதிர்வைத் தடுக்க  மூலிகைகள்   நன்மைகள் 

செம்பட்டை முடியும் நிறம் மாறும். தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
புளித்த தயிர் + மருதாணி: புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது.
 கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்க

No comments:

Post a Comment