முடிகளை நீக்கம் மூலிகை மருத்துவம்
முடிகளை நீக்கம் மூலிகை மருத்துவம், பயன்கள்
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
முடிகளை நீக்கம் மூலிகை குணங்கள்
முகத்தில் ,முடிகளை நீக்கம் ,பொலிவு தரும், மூலிகைகள்
தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.
முடிகளை நீக்கம் மூலிகை
, மருத்துவம்
குணங்கள்
முடிகளை நீக்கம் மூலிகை மருத்துவ பயன்கள்
பெண்களுக்கு-முகத்தில்-உள்ள-அனைத்து-முடிகளும்-நிரந்தரமாக-மறைந்துவிடும்-
தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.
முடிகளை நீக்கம் மூலிகை
, மருத்துவம்
நன்மைகள்
பெண்கள்
முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
முடிகளை நீக்கம் மூலிகை நன்மைகள்
ரோம வளர்ச்சி வளரவிடாமல்
தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்-.
பயத்தம்
பருப்பு அரை கிலோ,
சம்பங்கி
விதை 50 கிராம்,
செண்பகப்பூ
50 கிராம்,
பொன்
ஆவாரம் பூ 50 கிராம்,
கோரைக்கிழங்கு
100 கிராம்.
இவற்றை
பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும்,
குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள்.
மெழுகு
போல் சருமம் மிளிரும்.
என்
வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு?
No comments:
Post a Comment