பாதாம்
மூலிகை மருத்துவம்
பாதாம்
மூலிகை மருத்துவம், பயன்கள்
பாதாம் நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் மூளை,இதயம்,கொழுப்பு,அழகு,சருமம் பளபளக்க,சருமம் மினுமினுக்க உடல் செழிக்கச் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் , தாதுச்சத்துக்களும் அதிகம் பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
பாதாம்
மூலிகை குணங்கள்
புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.
பாதாம்
மூலிகை , மருத்துவம் குணங்கள்
பாதாம்
மூலிகை மருத்துவ பயன்கள்
நரம்பு தளர்ச்சி - பாதாம் பருப்பு
பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது
பாதாம்
மூலிகை , மருத்துவம் நன்மைகள்
மூளையை பலப்படுத்தும் பாதாம் ..
. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பாதாம்
மூலிகை நன்மைகள்
தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment