Thursday, 5 April 2018

முகச்சுருக்கத்தை போக்க மூலிகைகள்


முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள் மருத்துவம்


முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள் மருத்துவம், பயன்கள்
பெண்களுக்கு  முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள்

துளசி, எலுமிச்சை சாறு, தயிர், தேன், கஸ்துாரி மஞ்சள், அரிசி மாவு () பாசிப்பயறு மாவு, ஆவாரம்பூ பசை, பாதாம் பருப்பு பொடி, பன்னீர்   () பால், பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள், பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு, முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் () வெள்ளரிக்காய் சாறு, தேன், பாலுடன் குங்குமப்பூ, கடலைமாவு, தக்காளி, வெண்ணெய், பச்சரிசி, வெட்டிவேர், எலுமிச்சை தோல், அருகம்புல், துளசி (காயவைத்து), பச்சைபயறு, கஸ்துாரி மஞ்சள், கடலை பருப்பு, வில்வ பழம் சதை சிறிது, எலுமிச்சை சாறு 4 சொட்டு, தேன், ஆரஞ்சு பழத்தோல் பசையோடு தேன், தயிர்



முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள்  குணங்கள்  

பெண்களுக்கு  முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள்

முகச்சுருக்கத்தை போக்க  தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும


முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள்  , மருத்துவம் குணங்கள்


முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள் மருத்துவ   பயன்கள்
உங்களை அழகாக்கிக் கொள்ள பியூட்டி பார்லர் எல்லாம் போய் காசை கரியாக்கிக் கொள்ள வேண்டியதில்லை

 நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளைக் கொண்டோ, நம் வீட்டிலுள்ள தானியங்களைக் கொண்டோ பொலிவான முகத்தைப் பெற முடியும்அதற்கான டிப்ஸ் இதோ
துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு முகம் கழுவ முகம் பளபளக்கும்.
எலுமிச்சை சாறு பிழிந்து நீரிட்டு காய்ச்சி முகத்தை (ஆவியை) காட்ட மூன்று நாட்கள் முகம் பளபளக்கும்.


முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள் , மருத்துவம் நன்மைகள்  


தயிர், தேன், கஸ்துாரி மஞ்சள், எலுமிச்சைச் சாறு, அரிசி மாவு () பாசிப்பயறு மாவு சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம்      கழித்து முகத்தை கழுவ இயற்கை முகம் பொலிவுபெறும். பரு,      முகச்சுருக்கம் சரியாகும்.
பத்து எலுமிச்சை இலைகளை நீர்விட்டு காய்ச்சி (ஆறவைத்து) முகத்தை      கழுவுவதால்       முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போய் முகம் பளபளக்கும்.

ஆவாரம்பூ பசை, கஸ்துாரி மஞ்சள் துாள், தயிர், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ (வாரம் இருமுறை) முகம் பளபளக்கும். வறண்ட சருமத்தை      போக்கும். முகச்சுருக்கத்தை சரியாக்கும். 

முகச்சுருக்கத்தை போக்க   மூலிகைகள்  நன்மைகள் 

 பாதாம் பருப்பு பொடி, பன்னீர்   () பால் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகப்     பொலிவு பெறும்.
பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும்.
முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் () வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.
வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய்   வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.
கடலைமாவு, தக்காளி, வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் கை கால்களில் தடவி 15 நிமிடம் சென்று குளிப்பதால் முகம்   உடல் பளபளப்பாகும்.
பச்சரிசி, வெட்டிவேர், எலுமிச்சை தோல், அருகம்புல், துளசி (காயவைத்து), பச்சைபயறு, கஸ்துாரி மஞ்சள், கடலை பருப்பு சேர்த்து    அரைத்து குளியல் பவுடராக உபயோகிக்க உடல் பளபளப்பாகும்     வேர்க்குரு, அரிப்பு சரியாகும்.
வில்வ பழம் சதை சிறிது, எலுமிச்சை சாறு 4 சொட்டு, தேன் கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவுவதால் பருக்கள் உதிர்ந்து வடு    தெரியாமல் சரியாகும். கருமை போய்விடும்.
ஆரஞ்சு பழத்தோல் பசையோடு தேன், தயிர் கலந்து முகத்தில் 15 நிமிடம் தடவி குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.


No comments:

Post a Comment