Monday, 16 April 2018

உடல் எடை குறையக்கும் மூலிகைகள்

எடை குறையக்கும் மூலிகை மருத்துவம்


எடை குறையக்கும் மூலிகை மருத்துவம், பயன்கள்

உடல் எடை குறைய தேன்,கொள்ளு,சீரகம்,மிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி ,அகாய் பெர்ரி (Acai Berry),குவாரனா (Guarana) ,வரமிளகாய் (Cayenne pepper), ஜின்செங் (Ginseng),  ஆளி விதை (Flax seeds) , கொத்தவரங்காய் (Guar gum), கார்சினியா (Garcinia), கடுகு,  தேங்காய் எண்ணெய் 

எடை குறையக்கும்  மூலிகை  குணங்கள் 

உடல் எடை குறைய சோம்பு , சைலியம் (Psyllium) இதனை இசப்பகோல் (isabgol) , செம்பருத்தி ,கேரட் ,ராஸ்ப்பெர்ரி, ஓட்ஸ்,குடைமிளகாய், சியா விதைகள்,கைக்குத்தல் அரிசி, பருப்பு வகைகள்
  
எடை குறையக்கும்  மூலிகை  , மருத்துவம் குணங்கள்



எடை குறையக்கும்  மூலிகை மருத்துவ   பயன்கள்

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்!!!
இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும்,

எடை குறையக்கும்  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

இஞ்சி
இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது.

ஏலக்காய்
ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது. மஞ்சள் மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது. 

எடை குறையக்கும்  மூலிகை நன்மைகள் 
கேரட்
எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் போது, நார்ச்சத்து நிறைந்த கேரட்டை சற்று அதிகம் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் இது மற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் தடுக்கும்.
ராஸ்ப்பெர்ரி
ராஸ்ப்பெர்ரியில் பேரளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஒரு கப் ராஸ்ப்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது.
ஓட்ஸ்
ஒரு பௌல் ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைய உதவியாக இருக்கும். எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள். 

No comments:

Post a Comment