Sunday, 29 April 2018

உடல் எடை,தொப்பை ,கொழுப்பு கரைய கொள்ளு சூப்


கொள்ளு  மூலிகை மருத்துவம்


கொள்ளு  மூலிகை மருத்துவம், பயன்கள்

கொள்ளு சூப்  உடல்  எடை,  தொப்பை , சதையை ,கொழுப்பைக் கரைக்க,  சளி , ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு, ஊளைச் சதையை குறைக்கும், எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது ஜலதோஷம் குணமாகும்.
கொள்ளு  மூலிகை  குணங்கள்
  
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளு  மூலிகை  , மருத்துவம் குணங்கள்


கொள்ளு  மூலிகை மருத்துவ   பயன்கள்

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள். மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

கொள்ளு  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

உடல் எடை,தொப்பை ,கொழுப்பு கரைய கொள்ளு சூப்

கொள்ளு  மூலிகை நன்மைகள் 

உடல் எடையை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை : - தேவையான பொருள்கள்: கொள்ளு – 4 ஸ்பூன் பூண்டு – 5 பல் தக்காளி – 2 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் துவரம்பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 12 ஸ்பூன் கொத்தமல்லித்தழைசிறிது கறிவேப்பிலைசிறிது தாளிக்க நல்லெண்ணெய்சிறிது கடுகுசிறிது வரமிளகாய் – 2 செய்முறை மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். கொள்ளு ரசம்,கொள்ளு துவையல்,கொள்ளு குழம்பு,கொள்ளு சூப் கியவை வைத்து வ்வப்போது ண்டு ந்தாலும் உடல் எடை குறையும்.சளி காணாமல் போகும் 

No comments:

Post a Comment