மஞ்சள் மூலிகை மருத்துவம், பயன்கள்
மஞ்சளின் அழகு
குறிப்புகள் !
.மஞ்சளை
அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.
.மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.
மஞ்சள் மூலிகை குணங்கள்
மஞ்சள் மூலிகை , மருத்துவம் குணங்கள்
.கழுத்து,
கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.
.மஞ்சளுடன்
வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது.
மஞ்சள் மூலிகை மருத்துவ பயன்கள்
முகத்தோல்
சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.
மஞ்சள்
கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.
மஞ்சள் மூலிகை , மருத்துவம் நன்மைகள்
மஞ்சளை
அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும்.
மஞ்சள் மூலிகை நன்மைகள்
1.மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.
2.மஞ்சள் இலை மற்றும்
குப்பைமேனி இலை இரண்டையும்
அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.
3.கழுத்து,
கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.
4.மஞ்சளுடன்
வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது....
No comments:
Post a Comment