கல்வாழை மூலிகை மருத்துவம்
கல்வாழை மூலிகை மருத்துவம், பயன்கள்
கல்வாழை மலேரியாவை குணப்படுத்த கூடியதும், மஞ்சள் காமாலையை போக்கி கல்லீரலுக்கு பலம் கொடுக்கும் தன்மை கொண்டதும்
கல்வாழை மூலிகை , மருத்துவம் குணங்கள்
புண்களை
ஆற்றக் கூடியதும், பால்வினை நோய்களுக்கு மருந்தாக அமையும்.
கல்வாழை மூலிகை மருத்துவ பயன்கள்
கல்வாழை மூலிகை , மருத்துவம் நன்மைகள்
கல்வாழை
கிழங்கு இஞ்சி இனத்தை சார்ந்தது. இந்த கிழங்கை பயன்படுத்தி மஞ்சள் காமாலை மற்றும் பால்வினை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். கிழங்கின் மேல் பகுதியை நீக்கிவிட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை 5 முதல் 10 கிராம் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால், உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். பலத்தை கொடுக்க கூடியது.
கல்வாழை மூலிகை நன்மைகள்
பால்வினை
நோய்களை தடுக்கும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்தும். ஈரல் வீக்கத்தை போக்கும். சிறுநீரை பெருக்கும். கல்வாழை பூக்களை பயன்படுத்தி புண்களை விரைவில் ஆற்றும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பூக்களை மசித்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் வேண்டும். இதை பூசுவதன் மூலம் தோல் நோய்கள் சரியாகிறது. அடிபட்ட காயங்களை ஆற்றக்கூடியது.
No comments:
Post a Comment