Tuesday, 12 June 2018

அன்னாசிப்பழம் அழகைத் தரும்

அன்னாசிப் பழம்     மூலிகை மருத்துவம்

அன்னாசிப் பழம்     மூலிகை மருத்துவம், பயன்கள்

குழந்தைகளுக்கு மருந்தாகும் அன்னாச்சிப் பழம் கொழுப்பைக் கரைக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழம் ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி ஜீரணக் கோளாறு ஏற்படாமல் செய்வதுடன் ஜீரணசக்தியை அதிகரிக்கும்

அன்னாசிப் பழம்     மூலிகை  குணங்கள் 

இதயத்தை பலப்படுத்தும் தன்மை உள்ளதால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்
 
அன்னாசிப் பழம்     மூலிகை  , மருத்துவம் குணங்கள்

அன்னாசிப் பழம்     மூலிகை மருத்துவ   பயன்கள்

இரத்தச்சம்பந்தமான தீர்வு தரும் அன்னாச்சிப் பழம்  உள் உறுப்புகளை பலப்படுத்தும் மஞ்சள் காமாலை, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதுசிறுநீரகக் கற்கள் கரையும்.குடல் சுத்தமடையும்.

அன்னாசிப் பழம்     மூலிகை  , மருத்துவம் நன்மைகள்
  பித்தத்தை நீக்கும்தொண்டைப்புண் தொண்டைவலி தீரும். மஞ்சள் காமாலை  இடுப்பு வலி குறையும்.  அன்னாசிப்பழச்சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, தலைவலி, கண் நோய்கள், காது நோய்கள், பல் நோய்கள், தொண்டை நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
 

அன்னாசிப் பழம்     மூலிகை நன்மைகள்

உடல் பலம் கூடும், உடலில் வீக்கம் ஏற்படாது, உடல் பளபளப்பாகும், உடலுக்கு அழகைத்தரும், முகம் பொலிவு பெறும், கண் ஒளி பெறும்.
உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது சோர்வின்றி செயல்பட வைக்கிறது.
அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை ஏற்படும் பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் கொண்டவர்கள் அன்னாசி பழத்தை
முடக்குவாதம் மற்றும்   உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பலத்தை தரக்கூடிய அன்னாச்சிப் பழத்தை   

No comments:

Post a Comment