Wednesday, 13 June 2018

ஆப்பிள் பழம் நினைவாற்றல் தரும்


ஆப்பிள் பழம்     மூலிகை மருத்துவம்

ஆப்பிள் பழம்     மூலிகை மருத்துவம், பயன்கள்

ஆப்பிள் பழம்  மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. நல்ல  நினைவாற்றல் கிடைக்கிறது

ஆப்பிள் பழம்     மூலிகை  குணங்கள் 
 ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது  கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்டசகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்

ஆப்பிள் பழம்     மூலிகை  , மருத்துவம் குணங்கள்


ஆப்பிள் பழம்     மூலிகை மருத்துவ   பயன்கள்

பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்

ஆப்பிள் பழம்    மூலிகை  , மருத்துவம் நன்மைகள்   
தாதுபலத்தைத் தரும்.இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும்.

ஆப்பிள் பழம்    மூலிகை நன்மைகள்  



குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில்   முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது. 

No comments:

Post a Comment