நெல்லிக்காய் மூலிகை மருத்துவம்
நெல்லிக்காய் மூலிகை மருத்துவம், பயன்கள்
நெல்லிக்காய். நினைவாற்றல் பெற , கொழுப்புக்கள் கரையும்
நெல்லிக்காய் மூலிகை குணங்கள்
எலும்புகள் ஆரோக்கியமாகும்:புற்றுநோய்: உடல் சூடு தணியும்:இரத்தம் சுத்தமாகும்:சரும அழகு மேம்படும்
நெல்லிக்காய் மூலிகை , மருத்துவம் குணங்கள்
நெல்லிக்காய் மூலிகை மருத்துவ பயன்கள்
மனிதனுக்கு எளிதில்
கிடைக்குமாறு
இயற்கை
அளித்த
ஓர்
மருத்துவ
குணமிக்க
ஓர்
உணவுப்
பொருள்
தான்
நெல்லிக்காய்.
நெல்லிக்காய்
மூலிகை , மருத்துவம் நன்மைகள்
உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்
நெல்லிக்காய் மூலிகை நன்மைகள்
கொழுப்புக்கள்
கரையும்:
நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்
No comments:
Post a Comment