முடக்கத்தான் மூலிகை மருத்துவம்
முடக்கத்தான்
மூலிகை மருத்துவம், பயன்கள்
மூட்டுவலி
முற்றிலும் குணமாக உதவும் முடக்கத்தான் கீரை..!
முடக்கத்தான்
கீரையுடன் வெல்லம் சேர்த்து கொஞ்சம் நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக்
கீரையை அரைத்து அதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும்.
முடக்கத்தான் மூலிகை
குணங்கள்
முடக்கத்தான் மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
கட்டிகளில்
மேல் இந்த கீரையை வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத்
தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
முடக்கத்தான் மூலிகை மருத்துவ பயன்கள்
மாதவிடாய்
நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிக்க நல்லது. இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும் பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு போக்கும்.
இந்தக்
கீரையை அரைத்து அடிவயிற்றில் கட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும்.
முடக்கத்தான் மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
இந்த
கீரையை சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம் இந்த கீரையால் நலம் பெறலாம்.
இந்த
கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம் மூல நோய், மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற பல நோய்கள் குணமடையும்.
முடக்கத்தான் மூலிகை
நன்மைகள்
இந்தக்
கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் பறந்து போகும். மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம்,யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து, வலிகளை போக்க வகை செய்யும்.
No comments:
Post a Comment