Tuesday, 27 March 2018

ரத்தத்தில் கொழுப்பு குறைக்கும் உணவுகள் மூலிகை

ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்    மூலிகை மருத்துவம்




ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்      மூலிகை மருத்துவம், பயன்கள்

கொழுப்பைக் குறைக்கும் 24 உணவு வகைகள்:                                         கொலஸ்ட்ராலை நாம் உண்ணும் உணவுமுறைகளின் மூலமே குறைத்து விடலாம்


ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்      மூலிகை  குணங்கள்  

கொழுப்பைக் குறைக்கும் 24 உணவு வகைகள்:                                         கொலஸ்ட்ராலை நாம் உண்ணும் உணவுமுறைகளின் மூலமே குறைத்து விடலாம். அவ்வாறான உணவு வகைகளை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

1) கத்திரிக்காய்
2 சிறுதானியங்களாகும்.
1. தினை
2. சாமை
3. வரகு
4. கம்பு
5. கேழ்வரகு
6. குதிரைவாலி
7. நாட்டுச் சோளம்
3) காடைக்கண்ணி (ஓட்ஸ்):
4) பூண்டு:
5) மீன்
6) இஞ்சி:
7) தேன்:
8) முட்டையின் வெள்ளைக் கரு:
9) ஆப்பிள் பழம் (குமளி):
10) மிளகாய்:
11) கொட்டைகள் (Nuts):
12) சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள்:
13) பட்டை (இலவங்கப்பட்டை):
14) கருப்பு சாக்கலேட்:
15) பேரிக்காய்:
16) கொள்ளு:
17) தண்ணீர்:
18) பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்:
19) கேரட்:
20) அன்னாசிப் பழம் (செந்தாழைப் பழம்):
21) பார்லி:
22) பசும் தேநீர்: (Green Tea)
23) தக்காளி:
24) மஞ்சள் தூள்:
25 உடற்பயிற்சி

ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்    மூலிகை  , மருத்துவம் குணங்கள்



ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்     மூலிகை மருத்துவ   பயன்கள்

1) கத்திரிக்காய் :
கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.

Brinjal - Eggplant

மேலும் கத்தரிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பின் அளவு நமது உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள உப்பு சமநிலையை சீராக வைக்கபொட்டாசியம் பயன்படுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த முடியும். இந்தப் பொட்டாசியம் நாம் அன்றாடம் உண்ணும் கத்தரிக்காயில் உள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின்பிபோன்றவைகள் அதிகமாக உள்ளதால் கத்தரிக்காய் இருதய நோய் என்னும் அபாயத்திலிருந்து நம்மை இறுதிவரையில் காக்கிறது.

2) சிறுதானியங்கள்:
சிறுதானியங்களை உணவாக உண்ணும் பழக்கம் நமது ஆதித்தமிழரின் வழிமரபில் தொன்று தொட்டு இருந்துள்ளது. அதுவும் தமிழ்க் கடவுள் முருகனின் உணவாகத் திணை என்பது போன்ற வரிகளை நமது சங்க இலக்கியங்களில் காணலாம். இதன் மூலம் அக்காலத்தில் நமது முன்னோர்கள் சிறுதானியங்களை முழுமுதற் உணவுப் பொருளாக உண்டு வந்துள்ளனர் என்பது அறியப் படுகிறது.


ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்    மூலிகை  , மருத்துவம் நன்மைகள்  

Millets

கீழ்வருபவை சிறுதானியங்களாகும்.

1. தினை

2. சாமை

3. வரகு

4. கம்பு

5. கேழ்வரகு

6. குதிரைவாலி

7. நாட்டுச் சோளம்

சிறுதானியங்களில் உடலுக்குத் தேவைப்படும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சிறுதானியங்களில் சிலியம் என்ற நார்ச்சத்து அடங்கியுள்ளது. சிலியம் என்பது கரையக்கூடிய தன்மை கொண்டுள்ளது. மேலும் சிறுதானியங்களில் கார்போ ஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. எனவே சிறுதானியங்களை உணவில் அதுவும் காலை உணவாகச் சேர்த்து வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. எனவே உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது முற்றிலுமாகத் தடுக்கப் படுகிறது. சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.


கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளில் புரதம், சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் உயர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இவை செரிமான தன்மையை அதிகரித்து உடலின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதோடு உடலுக்கு வேண்டாத கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. 

ரத்தத்தில் கொழுப்பு   குறைக்கும்     மூலிகை 
நன்மைகள்   

மஞ்சள் தூள்:

நமது இதயத்தின் தமனிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த மஞ்சள் தூள் உதவுகிறது. தமனிகளில் கொழுப்புகள் படிவதைத் தடுக்கிறது. தினந்தோறும் வெரும் வயிற்றில் வெந்நீரில் இந்த மஞ்சள் தூளைக் கலந்து குடித்தால் இருதயப் பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் சித்த மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மஞ்சள் சம்பந்தமான மருந்துகளை எடுப்பது நல்லது.

Turmeric

இவ்வாறு நமது பாரம்பரியஉணவு வகைகளில் இரத்தக் கொழுப்பைக் குறைக்கக் கூடிய பலம் உள்ளது. இந்த உணவுப் பழக்க வழக்கத்தோடு மட்டும் அல்லாமல் தினமும் சிறிது நேர உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலமாகவும் இருதய நோய் இன்றி ஆரோக்கியமாக வழலாம்.

No comments:

Post a Comment