Sunday, 25 March 2018

தியானம் பயிற்சிஅளிக்கப்படும்



தியானம் பயிற்சிஅளிக்கப்படும்  






LIKE | COMMENT | SHARE FORWARD   | SUBSCRIBE |   BELL 

தியானம் 

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும் .தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

தியானம் பயிற்சி  நேரில், தபாலில், ஆன்லைன் மற்றும் whatsapp மூலமாகவும் அளிக்கப்படும்.  kaizala, imo, & whatsapp: call : 9442697902  



தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள்


நன்மைகள்

தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. ஒருவர் தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்வது நல்லது. காலையிலோ, மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்

நன்மைகள்
தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு   நன்மைகள் உள்ளது

மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை உருவாக்கும்.
வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
இதய நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய பழக்கங்களை ஒழிக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.
                                        

No comments:

Post a Comment