வல்லாரை நன்மைகள்
வல்லாரை மூலிகை குணங்கள்
பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி , வல்லாரை சிறந்த மருந்தாகும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளை நன்கு செயல்பட , குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட,
வல்லாரை மூலிகை மருத்துவ பயன்கள்,
பிரம்பி,
சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி , வல்லாரை
சிறந்த மருந்தாகும் ஞாபக சக்தியை
அதிகரிக்கும். மூளை நன்கு செயல்பட , குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட, தொண்டைக்கட்டு,
காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். வாய்புண்ணுக்கு வயிற்றுப் புண், குடல்புண்ணை , கண் மங்கலை சரி செய்யும். உடல்
எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும், வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை தடுக்க, வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும், உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும் தலைமுடி அடர்த்தியாக வளர தொழுநோய்க்கு மருந்து.
No comments:
Post a Comment