Friday, 16 March 2018

நீரிழிவு,இதயம், சளி, இருமல் ,துளசி மூலிகை

துளசி  மூலிகை மருத்துவம்,

துளசி  மருத்துவம், பயன்கள்,

மூலிகைகளின் ராணியான துளசி - மருத்துவ பயன்கள்,காய்ச்சல்,தொண்டைப்புண்,தலை வலி,கண் பிரச்சனைகள்,வாய் பிரச்சனைகள்,இதய நோய்,சளி, இருமல்,நீரிழிவு,சிறுநீரக கற்கள்,மன அழுத்தத்தைக் குறைக்கும். 

துளசி  மூலிகை  குணங்கள் , 

துளசி  ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

துளசி மூலிகை  , மருத்துவம் குணங்கள்

துளசி  மூலிகை மருத்துவ   பயன்கள்,

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

துளசி  மூலிகை நன்மைகள்
   
மூலிகைகளின் ராணியான துளசி - மருத்துவ பயன்கள்,காய்ச்சல்,தொண்டைப்புண்,தலை வலி,கண் பிரச்சனைகள்,வாய் பிரச்சனைகள்,இதய நோய்,சளி, இருமல்,நீரிழிவு,சிறுநீரக கற்கள்,மன அழுத்தத்தைக் குறைக்கும். 

No comments:

Post a Comment