தாமரை பூ மூலிகை மருத்துவம்,
தாமரை பூ
மூலிகை மருத்துவம், பயன்கள்,
கண்பார்வை தெளிவு, கூந்தல் தைலம் இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும். இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்; இருமல் கட்டுப்படும்; மூளைக்குப் பலம் தரும், மகரந்தங்களை உலர்த்தி பாலிலிட்டு குடிக்க பெண் மலட்டுத் தன்மை இரத்தக் கொதிப்பு கட்டுப்பட வெண் தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி, பொடி ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. வயிற்றுபோக்கை சரிசெய்கிறது.
தாமரை பூ மூலிகை குணங்கள்
,
வெள்ளை
தாமரை பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகள் பலம் அடைகிறது. காய்ச்சலை தணிக்கும் தன்மை உடையது. இதயத்துக்கு மருந்தாகிறது. சிறுநீரக கோளாறை சரிசெய்கிறது. வயிற்று புண்களை ஆற்றுகிறது. மூளைக்கு பலம் கொடுக்கிறது. சிறுநீர் தாரையை சீர்படுத்துகிறது.வெள்ளை தாமரை பூக்களை பயன்படுத்தி இதயம், நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தாமரைப்பூ, பனங்கற்கண்டு, ஏலக்காய், லவங்கம். சளியை கரைத்து நுரையீரலை சீர்படுத்துகிறது. காய்ச்சல், சளி பிரச்னை இருக்கும்போது இந்த தேனீரை எடுக்கலாம். வியர்குரு, அம்மை, அக்கி தலைபாரம் குறையும். தலையில் நீர்கோர்க்கும் பிரச்னை குணமாகும்.
தாமரை பூ மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
தாமரை பூ மூலிகை மருத்துவ பயன்கள்,
நீர்ச்சுருக்கு,
நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக்
காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக
சக்தியைத் தூண்டும். மூளைக்கும்,
நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப்
புண்ணை ஆற்றும். சரும
எரிச்சலைப் போக்கும்.
தாமரை பூ மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்
தாமரை பூ மூலிகை
நன்மைகள்
தாமரைப்
பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்
ReplyDelete