Sunday, 18 March 2018

முடி கல்லீரல், கொழுப்பு, நீரிழிவு, தீர, கறிவேப்பிலை

கறிவேப்பிலை  மூலிகை மருத்துவம்



கறிவேப்பிலை  மூலிகை மருத்துவம், பயன்கள்

இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது, வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய், குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது, வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது, தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது, 


கறிவேப்பிலை  மூலிகை  குணங்கள்  

கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது,  கல்லீரலைப் பாதுகாக்கிறது, கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது, முடியை வலுவாக்குகிறது, நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது, செரிமான மண்டலத்திற்கு நல்லது


கறிவேப்பிலை  மூலிகை  , மருத்துவம் குணங்கள்




கறிவேப்பிலை  மூலிகை மருத்துவ   பயன்கள்

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலைஎன்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன.

கறிவேப்பிலை  மூலிகை  , மருத்துவம் நன்மைகள் 

கறிவேப்பிலை சாப்பிடுவதால் மற்றும் கறிவேப்பிலை வெளி மருந்தாகப் பயன்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கீழே காணலாம். 

கறிவேப்பிலை  மூலிகை நன்மைகள்   


இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது, வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது, வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது, தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது, கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது,  கல்லீரலைப் பாதுகாக்கிறது, கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது, முடியை வலுவாக்குகிறது, நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது, செரிமான மண்டலத்திற்கு நல்லது

No comments:

Post a Comment