வாழை மூலிகை மருத்துவம்
வாழை மூலிகை
குணங்கள்
சிறுநீரகக்
கற்கள் கரைய வாழைத்தண்டைச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இரண்டு முறைகள் இவ்வாறு தொடர்ந்து செய்துவர வேண்டும்.
எரிச்சலுடன்
சிறுநீர் கழிப்பது குணமாக வாழைத்தண்டு கிழங்குகளை, பொடியாக அரிந்து, இடித்துப் பிழிந்த சாறு ½ டம்ளர் அளவு, தினமும் இரண்டு வேளை சரியாகும் வரை குடிக்க வேண்டும்.
வாழை மூலிகை ,
மருத்துவம் குணங்கள்
மருத்துவத்தில்
மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை
ஆகும்.
முகம்
பொலிவு பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் இலையில் சாப்பிடுவது மிகுந்த பயன் தரும். பண்டிகைகள், விழாக்கள், சடங்குகளின்போது, வாழை இலையில் பரிமாறப்படும் சாப்பாடே சிறப்பிடம் வகிக்கின்றது.
வாழை மூலிகை மருத்துவ பயன்கள்
வாழை மூலிகை ,
மருத்துவம் நன்மைகள்
வாழைப்பழம்,
மிக முக்கியமான பழ வகையாகும், முக்கனிகளுள்
ஒன்றாகும். பூசை, படையலிலும் வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை. நார் பூக்களையும், பூ மாலைகளையும் கட்டுவதற்கு
பயன்படும் கயிறாகும்.
வாழை மூலிகை
நன்மைகள்
வாழை
மரம் திருமணம், புனித காரியங்கள், புண்ணிய காரியங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் வாயிலில் கட்டப்படுகின்றது. பூ, பிஞ்சு, காய், தண்டு ஆகியவை நமது அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுபவை.
No comments:
Post a Comment